
இத்தகைய மெல்லிய பூவின் நகைப்பைத்தான்..,
அன்றே ஒரு கவிஞன்.,
அதற்கு புன்னகை என பெயரிட்டான்...
பெண்ணே..,
பேரழகே..,
இன்று நானும் ஒர் கவிஞன் தான்.,
இருப்பினும்,
அப்பூவே மதிமயங்கும் உன் வல்லிய நகைப்பிற்கு
நான் என்னவென்று பெயர் சூட்டுவது ??
FROM BOTTOM OF MY HEART
No comments:
Post a Comment