skip to main |
skip to sidebar
கல்லறை காவியம்காதல் கனவுகள் ...என்
கண்களின் செலவுகள் ..அவை
கல்லறையின் வரவுகள் ...இன்றோ !!
கல்லறை தரையினிலே.,கண்களின் கரையினிலே .,நாலும்-என் கண்ணீரீன் அரங்கேற்றம்.
கதறல்
உதடுகளை உளற வைத்து .,இமைகளை பிளற வைத்து .,கண்களை கதற வைத்து .,இதயத்தை பதற வைத்து .,நல்லுறக்கத்தை மறக்க வைத்து .,கனவுகளை நிறைக்க வைத்து .,உணர்வுகளை உதிக்க வைத்து .,உயிரை உரைக்க வைத்து .,இரவில் .....நிம்மதியாய் உறங்குகிறாள் அவள் ....நிம்மதியற்று உளருகிறேன் நான் .
துவக்கம்இமைகளின் நெருக்கம் ..
கண்களின் உறக்கம் ..கனவுகள் பிறக்கும் ..நிம்மதி மறக்கும் ..இல்லை கடவுளின் இறக்கம் .,
இவை அனைத்தும் -அக்காதலின் மயக்கம் .,அன்றோ !!அக்காதலின் துவக்கம் .
கண்ணீர் அவள் என்னை முழுவதுமாய் பிரியும்
முன்னே-உயிர் என்னை விட்டு முழுவதும் பிரியும் ...
கண்களின் வழியாக .,
கண்ணீரின் பெயரில் .
நிலவு
அது நிலவா ??
அல்ல
என் காதலியின் நிழலா ??
ஆம் !!
பூமியின் நிலவு அவள் ..,
கற்பனை
அவளுடன் நான் உறங்கும் பொது-
அந்த வான் நிலவை பார்த்தால் ..,
வான் அழகு அங் இருக்க ..
பார் அழகு இங் இருக்க ..
அவள் மடியில் தலைசாய்க்க ..,
அவள் அன்பால் எனைத்தாக்க ..,
அவள் தரும் முத்தத்தில் மொத்தமாய்-
இறப்பேன் நான்.
சுகம்
அழகே !!
என் 5 அங்குளம் இதயத்தில் மட்டும் அல்ல ..
என் 1/2 அங்குளம் இமைகளிளும்
உன்னயே சுமக்கிறேன்.
அவள் சுமை அல்ல
-என் சுகம்.