skip to main
|
skip to sidebar
என் மெளனராகம்
FROM BOTTOM OF MY HEART
Monday, April 7, 2008
மாயம்
முன்னூறு நாட்கள் நிம்மதியாய் வாழ்ந்தேன் -
தாயின் கருவறையில் ..,
அவள்-
முதல் பார்வையில் முழுவதும் மாய்ந்தேன்
-
மண்ணின் கல்லறையில்.
வேடிக்கை
காதலில் வெற்றி அடைந்தால்-
சுகமான மணவறை கனவன்..,
அன்றோ !!
காதலில் தோல்வி அடைந்தால்-
சுமையான கல்லறை கவிஞன்.
வாழ வல்லமை தாராயோ ..,
வாழ்வில் வசந்தம் தாராயோ ..,
வாழ்ந்தே மயக்கம் தாராயோ ..,
என்றேன்.
அவளோ-
மடையா !!என்னை மறப்பாயோ ..,
மண்ணில் நீயும் மறைவாயோ ..,
என்னை விட்டு தொலைவாயோ ..
என்றாள்.
செய்வதரியாது திகைத்தேன் நான் -
அன் நொடியே வாழ்வை தொலைத்தேன் நான்.
ஜென்மம் பல எடுப்பேன் -
அவள் நிழலாய் இருப்பேன் -
அவளோடு வாழ துடிப்பேன் -
அவள் இன்றி வாழ மறுப்பேன் -
அவள் பிரிந்தால் ..,
மீண்டும் நான் இறப்பேன்.
வெறுப்பு
விருப்பம் அற்ற அவள் பார்வையால்-
வாழ்வை வெறுத்து போணேண்
நான்.,
இறக்கம் அற்ற அவள் செயலால்-
வாழ்வில் இறந்து போணேண்
நான்.
பெரும் படை எதற்கு?
பெண்ணே ...
உன் சிலை போதும் -
எனை சிறை எடுக்க..,
Saturday, January 12, 2008
கல்லறை காவியம்
காதல் கனவுகள் ...என்
கண்களின் செலவுகள் ..அவை
கல்லறையின் வரவுகள் ...
இன்றோ !!
கல்லறை தரையினிலே.,
கண்களின் கரையினிலே .,
நாலும்-என்
கண்ணீரீன் அரங்கேற்றம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
▼
2011
(7)
▼
September
(2)
திணிகம் கதிரவன் நோக்கி இமைகளை இறுக்கமாய் மூடியினு...
வெள்கிகண்கள் வழியே கழுத்து வரை என்னை பெறும் மடையனா...
►
June
(1)
►
March
(4)
►
2009
(2)
►
August
(1)
►
January
(1)
►
2008
(11)
►
September
(4)
►
April
(6)
►
January
(1)
►
2007
(30)
►
December
(29)
►
November
(1)
About Me
Vivek Ratnam
Im Unique,just like everyone !!
View my complete profile