skip to main |
skip to sidebar
என் வாழ்கைஇந்த உலகில் -
தடைகள் இன்றி பிறந்தேன் ..,
குறைகள் இன்றி வளர்ந்தேன் .., நட்பின் மடியில் மலர்ந்தேன் ..,இறுந்தும் என்ன பயன் ?? அவள் முதல் பார்வையிலெயே - என்னை முற்றிலும் இழந்தேன் !!!-
மனிதன் .
துன்பம்முன்பு இறந்தேன் -
அவள் பிரிவில்..,.
மீண்டும் பிறந்தேன் -
நட்பின் மடியில் ..,வாழ்வை உனர்ந்தேன் -
அண்ணையின் விழியில்..,
ஏனோ மீண்டும் இறக்கிறேன் -
அவள் தந்த வலியில் !!!
மயக்கம்காலை சேவலின் கூவல் ..,
பனி படர்ந்த பூக்கள் ..,அப் பூ மீது காமம் கொல்லும் வன்னத்து பூச்சிகள் ..,
பல காதல் கதை சொல்லும் மரங்கள் ..,
மனம் கவரும் மலைகள் ..,மாலையில் மெதுவாய் மறையும் கதிர் ஒளிகள் ..,
இரவோடு அசை போடும் கடல் அலைகள் ..,
வான் மழையால் வரயப்படும் வானவில் ..,
இவை அனைத்தும் ***அவள் புகை படத்திற்க்கு ஈடாகுமா ??-
ரசிகன் .
மோகம்எண்ணவளின் விழி பேசும் வார்தைகளை ..,
கேட்க வேண்டும் ***ஏதேனும் தொலைபேசி உள்ளதா ???
-ரசிகன் .
கல்லறைசில்லறை பார்வைகளில்-என்னை கல்லறையில் அறைந்தவள் அவள் ..,மரணத்தில் வாடினேன் -
இறுப்பினும் ..,அவளை பற்றி சரணத்தில் பாடினேன் ..,
என் கடைசி நொடிகளில் மட்டும் அல்ல ..,
என் கல்லறையிலும் ***அவள் கண்ணிர் சிந்த வேண்டாம் !!!-உயிர் .
தவம்என்ன தவம் செய்தேன் -
அவள் பார்வை என் மீது படுவதற்கு ..,என்ன தவம் செய்தேன் -அவள் முச்சுகாற்றை சுவாசிப்பதற்கு ..,என்ன தவம் செய்தேன் -அவள் மெளன வார்தைகைள கேட்பதற்கு ..,என்ன தவம் செய்தேன் -அவள் என் வார்த்தையை கவி என்று சொல்வதற்கு ..,இறுதியில்-என்ன தவம் அல்ல ..,எத்தனை தவம்தான் செய்தேன் ???அவள் எனக்கு கிடைப்பதற்கு !!!-
காதலன்.
என் வானில் அவளின் நிழல்- வண்ணம் இல்லா வானவில் ..,அடடா !!!
அவளின் கருமையும் -
என்னை கவி எழுத வைக்கிறதே..,
-ரசிகன்.