
காலை சேவலின் கூவல் ..,
பனி படர்ந்த பூக்கள் ..,
அப் பூ மீது காமம் கொல்லும் வன்னத்து பூச்சிகள் ..,
பல காதல் கதை சொல்லும் மரங்கள் ..,
மனம் கவரும் மலைகள் ..,
மாலையில் மெதுவாய் மறையும் கதிர் ஒளிகள் ..,
இரவோடு அசை போடும் கடல் அலைகள் ..,
வான் மழையால் வரயப்படும் வானவில் ..,
இவை அனைத்தும் ***
அவள் புகை படத்திற்க்கு ஈடாகுமா ??
-ரசிகன் .
No comments:
Post a Comment