
என்ன தவம் செய்தேன் -
அவள் பார்வை என் மீது படுவதற்கு ..,
என்ன தவம் செய்தேன் -
அவள் முச்சுகாற்றை சுவாசிப்பதற்கு ..,
என்ன தவம் செய்தேன் -
அவள் மெளன வார்தைகைள கேட்பதற்கு ..,
என்ன தவம் செய்தேன் -
அவள் என் வார்த்தையை கவி என்று சொல்வதற்கு ..,
இறுதியில்-
என்ன தவம் அல்ல ..,
எத்தனை தவம்தான் செய்தேன் ???
அவள் எனக்கு கிடைப்பதற்கு !!!
-காதலன்.
No comments:
Post a Comment