
காதலியின் கல்லறையை அழகாய் அமைத்தது -சிலர் !!!
ஆனால் ***
காதலியால் கல்லறையை அடைந்தது - பலர் !!!
விதியின் சதியால் -
அச் சிலரின் சரித்திரம் - இன்னும் நிரந்தரம் !!!
ஆனால் ***
அப் பலரின் சரித்திரம் - காணாமல் போன சித்திரம் !!!!
அய்யோ !!
இந்த காதலால் கல்லறையிலும் இல்லை அமைதியான நித்திரம் !!! .
No comments:
Post a Comment